
Book Day (bookday.in)
February 20, 2025 at 08:44 AM
விந்துகளின்
எரியூட்டப்பட்ட சடலமாகப்
புதைக்கப்பட்டவளின்
மார்பிலிருந்து சுரக்கும் பாலை பருகி
இன்னும் வேகமாக வளர்கின்றன
ஆண் குறிகள்..
*இளவெழினி கவிதைகள்*
#ilavezhinikavithaikal #bookdaykavithaikal #sexualabuse #antisocialjustice
https://bookday.in/tamil-poems-written-by-ilavezhini-ganesh/
❤️
1