Book Day (bookday.in)
Book Day (bookday.in)
February 21, 2025 at 01:44 AM
பொதுவாக எழுதுதலுக்கு அடிப்படையாக அமைந்தவை ஆதிமனிதர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் பாறைகளில் வரைந்துவைத்த ஓவியங்களே. தற்செயலாக பாறைகளோடு பாறைகள் உரசியபோது ஏற்பட்ட கிறுக்கல்களே முறைப்படியாக வரைதல்களுக்கு இட்டுச் சென்றிருக்க முடியும். *அறிவியலாற்றுப்படை 15 : எழுத்தின் பிறப்பு - முனைவர் என்.மாதவன்* #eluthukalinpirappu #ashokaninscriptions #inscriptions #papyrus #rockart https://bookday.in/eluthukalin-pirappu-ariviyalatrupadai-15-web-series-written-by-n-madhavan/

Comments