Book Day (bookday.in)
Book Day (bookday.in)
February 21, 2025 at 02:23 AM
*புலம் பெயர்ந்த இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடு எது?* அந்த காலத்திலேயே, நாடு விட்டு மற்ற நாடுகளுக்குச் செல்லும் ஆர்வம் இருந்திருக்கிறது. “திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது பழமொழி. இதை உணர்ந்து, முன்னேற்றத்திற்காக உலகின் எந்த மூலையிலும் சென்று வசிப்பதற்கு அஞ்சாதவர்கள் நம் மக்கள். #nonresidentindian #nri #புலம்பெயர்ந்தஇந்தியர்கள் #indiandiaspora https://bookday.in/which-country-is-the-most-popular-country-of-migrant-indians-article-by-k-n-swaminathan/

Comments