Book Day (bookday.in)
Book Day (bookday.in)
February 21, 2025 at 03:27 AM
*கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (The Communist Manifesto) – நூல் அறிமுகம்* சார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சிக்கு அடிபணிந்த மக்களை புரட்சியானது எவ்வாறு மாற்றியது. அந்த அடிமை விலங்கிலிருந்து அவர்களை வெளிக்கொண்டு வந்தது எல்லாம் புரட்சிகளால் மட்டுமே. அந்த புரட்சிகளுக்கு காரணமானவர்கள் லெனின்,காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சும் என்றால் அது மிகையாகாது. #communistmanifesto #karlmarx #frederickengels #lenin https://bookday.in/the-communist-manifesto-bookreview-by-nalini-murthi/
❤️ 2

Comments