Book Day (bookday.in)
Book Day (bookday.in)
February 21, 2025 at 05:52 AM
தங்கேஸ் கவிதைகள் 1. அலகிலா விளையாட்டு நேற்று சொன்னது போல இருக்கிறது ஆனால் இந்த மஞ்சள் அரளிக்கன்று மொட்டை மாடி கைப்பிடிச் சுவரளவு வளர்ந்து விட்டது நேற்று விடிவெள்ளி முளைத்திருந்த இடத்தை இன்று எதை இட்டு நிரப்பும் வானம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது இணையாக பறந்து செல்லும் ஒரு சோடி வெண்புறாக்கள் வானத்தை மறக்கடிக்கின்றன #poems #tamilpoems #kavithai #kavithaikal https://bookday.in/tamil-poems-written-by-koodalingm-thangeswaran/

Comments