
Book Day (bookday.in)
February 24, 2025 at 03:43 AM
*சிறுகதை: செல்லச்சண்டை | மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்*
கல்யாணிப்பசு அப்படி அசை போட்டுக் கொண்டு இருக்கும்போது காக்கா பறந்து போய் கல்யாணிப்பசுவின் உடலிலும் காதுகளிலும் உள்ள உண்ணிகளைக் கொத்திச் சாப்பிடும்.
#chellasandaistory #childrenstory #tamilstory #udhayasankar
https://bookday.in/chellasandai-childrens-story-translated-in-tamil-by-udhayasankar/