
Book Day (bookday.in)
February 25, 2025 at 03:40 AM
*தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 2 | அ. குமரேசன்*
அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் (ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’)
1984ஆம் ஆண்டில் மைக்கேல் ரோட்ஃபோர்ட் இயக்கத்தில் திரைப்படமாகவும் அரங்குகளுக்கு வந்தது. அதற்கு முன் அமெரிக்கா, அன்றைய சோவியத் யூனியன் உள்ளிட்ட சில நாடுகளில் புத்தகம் தடை செய்யப்பட்டது.
#georgeorwell #nineteeneightyfour #1984 #bannedbooks
https://bookday.in/books-that-overcame-obstacles-series-2-written-by-kumaresan-asak/#google_vignette
👍
1