
Book Day (bookday.in)
February 25, 2025 at 05:07 AM
*பனிப்போருக்கான வெள்ளை மாளிகையின் அவதாரம் USAID - அ.பாக்கியம்*
டொனால்ட் ட்ரம்ப், எலன் மாஸ்க் இருவரும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID – United States Agency for International Development) மூலம் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பற்றி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டவுடன் பாஜக திக்குமுக்காடியது.
#donaldtrump #coldwar #elonmusk #bjp #bjp_govt #usaid #narendramodi
https://bookday.in/the-incarnation-of-the-us-white-house-for-the-cold-war-is-the-usaid-article-written-by-a-bakkiam/