
Book Day (bookday.in)
February 25, 2025 at 12:06 PM
*கவிதை : நள்ளிருள்நாறி முகை*
பதின்வயதின் தொடக்கச் சிறுமியின்
நெடுங்கடுப்பாய் வீழும் மூத்திரத்தின்
கடும் வீச்சம் சற்றேறக்குறைய
சுட்ட அல்லது சுடாத
முழுதும் உயிர் பெறத்தக்கதல்லாத
கருமுட்டைகள் உயிர்தர வல்லவைதானா
சுற்றிக்கொண்ட துணி மூட்டையின்
சிறிய கீற்றின் வழி
#bookdaykavithaikal #tamilpoetry #kavithaikal
https://bookday.in/nallirunaari-mugai-a-tamil-poetry-written-by-anbuselvan/