Book Day (bookday.in)
Book Day (bookday.in)
February 26, 2025 at 01:52 AM
’கரையாத உறவொன்று’ எனும் அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு பத்து முத்தான சிறுகதைகளுடன் வெளிவந்துள்ளது. சிறுகதை இலக்கியத்தின் இலக்கணங்கள் அனைத்தையும் கடைப்பிடித்துள்ளார். இலக்கிய வகைமைகளில் சிறுகதை மிகவும் கடினமானது என்பதை அறிவோம். #karaiyathauravondru #tamilstory #bookreview #shortstory https://bookday.in/karaiyatha-uravondru-tamil-short-story-collection-book-review-by-prof-p-vijayakumar/

Comments