
Book Day (bookday.in)
February 27, 2025 at 02:43 AM
*சாதி இருக்கும் வரை – 8: ஒரு விவாதச் சுழிப்பு, ஒரு ஆய்வுக் கணக்கெடுப்பு, ஒரு ஆலய விழா அழைப்பு – அ. குமரேசன்*
“சாதிப் பிரிவினை இந்தியாவின் கலாச்சாரம் இல்லை. இந்து சமயத்தில் சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததில்லை. வெள்ளைக்காரர்களின் ஆட்சியில்தான் இங்கே சாதி அடையாளங்கள் கொண்டுவரப்பட்டன. பின்னர் அரசியல் ஆதாயத்திற்காகப் பல கட்சிகள் சாதி உணர்வை ஊட்டி வளர்த்துவிட்டன.”
#castecensus #communitycensus #sathiirukkumvarai #castesystem
https://bookday.in/sathi-irukkum-varai-8-a-discussion-a-survey-census-a-temple-ceremony-article-written-by-a-kumaresan/
👍
1