Book Day (bookday.in)
Book Day (bookday.in)
February 27, 2025 at 03:22 AM
திடீர் அரசியல் ******************** சில அரசியல் அவதாரங்கள் திடீர் திடீரென ஆஜராகிவிடுகின்றன எதற்கும் தேசம் எச்சரிக்கையாய் இருக்கட்டும் நேற்று விதை போட்டு இன்று மரம் ஆகி நாளை அறுவடைக்கு ஆள் கூப்பிடுகிறார்கள் #tamilkavithai #arasiyal #kavithaikal #bookdaykavithaikal மேலும் படிக்க: https://bookday.in/sudden-politics-in-india-poetry-in-tamil-written-by-na-ve-arul/

Comments