
Book Day (bookday.in)
February 28, 2025 at 01:42 AM
*அறிவியலாற்றுப்படை 16: எழுத்துக்களின் பரிணாமம் – முனைவர் என்.மாதவன்*
எந்த ஒரு மொழிக்கும் வரிவடிவம் அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடவில்லை. அதற்கும் நாம் கொஞ்சம் மெசபடோமியா நாகரீகம் நோக்கித்தான் பயணிக்கவேண்டியுள்ளது.
#evolutionofthealphabet #historyofthealphabet #alphabethistory #ariviyalatrupadai
https://bookday.in/ariviyalatrupadai-16-the-evolution-of-the-alphabet-written-by-n-madhavan/