
Book Day (bookday.in)
February 28, 2025 at 03:13 AM
அறிவியல் தின சிறப்புக் கட்டுரை: இராமன் சிதறல் Or இராமன் விளைவு – அறிவியலில் ஒரு மந்திரக்கோல்
இன்றைய தேதிக்கு இராமன் விளைவை பயன்படுத்தாத அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளே இல்லை எனலாம். இந்தக் கண்டுபிடிப்பின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் 1986 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு இனி ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28 ஆம் நாளை தேசிய அறிவியல் நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது.
#nationalscienceday #scienceday #ramanscattering #ramaneffect
https://bookday.in/science-day-article-part-1-raman-scattering-for-science-day/