Book Day (bookday.in)
Book Day (bookday.in)
March 1, 2025 at 07:10 AM
*சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் – 7 | சென்னை மாநகர் (Chennai Maanagar) – ராமச்சந்திர வைத்தியநாத்* சென்னை மாநகர் வரலாற்றுப் புத்தகம் 1955ல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த கட்டத்தில் 1978 ஆகஸ்டில் புத்தகத்தின் பிற்பகுதி பலவித மாறுதலுக்கும் விரிவுக்கும் உள்ளாகிய இரண்டாம் பதிப்பினை சென்னை மில்லத் அச்சகம் அச்சிட்டுள்ளது. #chennaimaanagar #madrashistory #chennaihistory #britishindia https://bookday.in/history-of-the-madras-city-series-7-discuss-about-the-chennai-maanagar-written-by-ramachandran-vaidhyanath/

Comments