ஊர்க்கோடாங்கி
ஊர்க்கோடாங்கி
February 4, 2025 at 06:13 AM
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹840 உயர்ந்து, ₹62,480 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கிராம் ₹7,810க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹680 குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

Comments