ஊர்க்கோடாங்கி
February 10, 2025 at 11:07 AM
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.
அனைத்து தரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு.
ஆளுநர் தரப்பு வாதங்களை நிராகரிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு வாதம் வைத்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைப்பு.