ஊர்க்கோடாங்கி
ஊர்க்கோடாங்கி
February 10, 2025 at 11:07 AM
விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு. சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றிவர் பிரசாந்த் கிஷோர். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.

Comments