
ஊர்க்கோடாங்கி
February 13, 2025 at 04:27 PM
SIP ல போடுங்க 5 வருஷம் கழிச்சு கார் வாங்குங்க, 15 வருஷம் கழிச்சு வீடு வாங்குங்கனு சொன்ன யாரையும் இப்ப காணோமே 🥲🥲
இப்பவும் சொல்றேன் ஸ்டாக் மார்க்கெட் ல உங்க salary ல இருந்து 10%-15% மட்டும் பண்ணுங்க
வீடு, கார் வாங்கும்னு முடிவு பண்ண அது உங்கள் முதல் வீடு கார் அஹ் இருந்த தயங்காம வாங்குங்க EMI யில் வாங்குவது கௌரவ பிரச்சினை இல்லை இந்தியாவில் விற்கபடும் 50% வீடுகள் EMI தான், 80% கார்கள் EMI தான். எல்லாவற்றையும் கணக்கு போட்டு பின் முடிவு எடுங்கள் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் களை பார்த்து 15 வருடம் வாடகை வீட்டில் இருந்து கொள்ளலாம் என தப்பு கணக்கு போடதீர்கள்
அதுவும் இந்த fall இல் நிறைய பேர் லாக் ஆன மாதிரி தெரியுது. எந்த ஸ்டாக்ஸ் இந்த வாரம் ஆவரேஜ் பண்ணாதீங்க 24000 கடந்தால் மட்டும் உள்ளே வாங்க அது வரை உங்கள் தொழில்/ வேலையில் அதிக கவனம் செலுத்தவும் அது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
தினமும் மார்க்கெட் பார்ப்பது தேவை இல்லாத மன அழுத்தத்தை ஏற்படுத்தும்