
ஊர்க்கோடாங்கி
February 21, 2025 at 04:44 PM
💥 மீண்டும் கொரோனா?
மனிதர்களிடையே பரவும் புதிய வகை கொரோனா வைரஸை கண்டறிந்துள்ளதாக சீன வைரஸ் நிபுணர்கள் அறிவிப்பு; கோவிட்-19 பாதிப்பை ஏற்படுத்திய வைரஸோடு பல வகைகளில் ஒற்றுமை கொண்டுள்ள இந்த வைரஸுக்கு HKU5 என பெயரிடப்பட்டுள்ளது.