HAZRATH ABDUL WAHHAB BAQAVI
HAZRATH ABDUL WAHHAB BAQAVI
January 31, 2025 at 11:21 PM
Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 1th- 2- 2025 - Saturday Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef மனிதனின் நினைவாற்றலும் மறதியும் சர்வ சாதாரணமானவை மனிதனின் நினைவாற்றலும் மறதியும் சர்வ சாதாரணமானவை. ஒரு சமயம் நினைவாற்றல் பயன்பட்டால், வேறொரு சமயம் மறதி பயன்படுகிறது. மொத்தத்தில், இந்த இரண்டும் மனிதனுக்குப் பயன்படக் கூடியவைதாம். அவன் எத்தனையோ காரியங்களை மனதில் வைத்துச் செயலாற்றுகிறான். அவற்றில் அவனுக்கு அக்கறையுண்டு. அக்கறையும் பொறுப்புமுள்ள காரியங்கள் எளிதில் மறக்கப்படுவதில்லை. இன்னும் எத்தனையோ காரியங்களை அவன் மறந்துவிட்டுப் பொறுப்பின்றி அலைந்து திரிகிறான். இவற்றில் அவனுக்கு அக்கறை கிடையாது. அக்கறையில்லாத காரியம் மனிதனின் நினைவிலிருந்து நழுவிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ✍️ இறைஞானி ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி
❤️ 🙏 🤲 5

Comments