
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
February 2, 2025 at 12:56 AM
03 Shaban 1446 02-2-2025 "Youmi Wiladath II karabala Shareef, Iraq"
ஞான கோட்டைக்குள் வாழ்ந்த ஸூஃபியாக்கள் II பிறந்த தினம் II கர்பலா ஷரீஃப் II ஈராக்
இறைவனையும் இறைவனுக்காக வாழ்ந்த இறை நேசர்களையும் நினைவுகூறும் போது இறைவனின் அருள் பார்வை நம் மீது பரிபூரணமாக ஏற்படுகிறது.
ஷஃபான் பிறை 03
ஸெய்யிதினா இமாம் மௌலா ஹூஸைன் ஷஹீது ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ.
❤️
🙏
3