HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
February 3, 2025 at 06:23 PM
05 Shaban - 1446 04-02-2025 "Uroos Mubarak - Ajmeer shareef, India" ஞான கோட்டைக்குள் வாழ்ந்த ஸூஃபியாக்கள் - உரூஸ் முபாரக் - அஜ்மீர் ஷரீஃப் இறைவனையும் இறைவனுக்காக வாழ்ந்த இறை நேசர்களையும் நினைவுகூறும் போது இறைவனின் அருள் பார்வை நம் மீது பரிபூரணமாக ஏற்படுகிறது. ஷஃபான் பிறை 05 கௌதனா ஷெய்கனா க்வாஜா ஃபக்ருதீன் ஸாஹிப் சர்வாரி ரழியல்லாஹூ தஆலா அன்ஹூ. (க்வாஜா முயினுத்தீன் சிஷ்தி அஜ்மீரி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்களின் மகனார்) https://youtube.com/@hazrathfoundation?si=Zk6sIQ6fEyAs3bEg
❤️ 3

Comments