HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
February 8, 2025 at 11:21 PM
Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 9th - Feburary - 2025 - Sunday Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef அறிவு, வணக்கம் அறிவு, வணக்கம் ஆகிய இரண்டின் உதவியால்தான் இறைவனின் பாதையில் வெற்றியடைய முடியும். திருமறையின் ஒளியில் ஆராய்ந்தவர்கள் இந்த உண்மையை அறிந்திருக் கிறார்கள். மக்கள் அனைவரும் தவறிவிட்டார்கள்.அறிஞர்களைத் தவிர. அறிஞர்களிலும், செயல் வீரர்களைத் தவிர. ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி
❤️ 👍 5

Comments