HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
February 9, 2025 at 11:04 PM
Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 10th - Feburary - 2025 - Monday Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef எண்ணம்தான் பிரதானம் அவனை உற்றுப் பார்! மனிதனின் எண்ணம்தான் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றுகிறது. நல்லெண்ணம் கொண்டவன் நன்மையடைகிறான். தீய எண்ணம் பூண்டவன் தண்டனையடைகிறான். எண்ணம்தான் பிரதானம். ஒரு மனிதனின் எண்ணம் நேர்மையடைந்துவிட்டால் அவன் செயல்கள் அவசியம் நேர்மையடைந்துவிடும். ஆகவே, செயல்களுக்கு அடிப்படை எண்ணம். எண்ணத்தின் காரணமாகவே செயல்கள் உருவாகின்றன. நல்லெண்ணத்தினால் உருவாகும் செயல்கள் நற்செயல்களாகின்றன. செயல்கள் உருவாவது இரண்டாவது காரியம். நல்லெண்ணம் கொள்வதே நன்மையான காரியமாயிற்றே! ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி
❤️ 💪 🤲 4

Comments