
NETHAJI LAW FIRM
February 14, 2025 at 03:41 AM
*💥விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு.*
தவெக தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு.
'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பர்.
விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும்.