NETHAJI LAW FIRM
February 14, 2025 at 05:23 AM
புதுச்சேரியில் இரட்டை கொலை
புதுச்சேரி ரெயின்போ நகரில் 2 இளைஞர்கள் வெட்டி படுகொலை, மேலும் ஒருவர் வெட்டு காயங்களுடன் மீட்பு
வெட்டிக்கொல்லப்பட்ட ரிஷி, பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் என்பது தெரியவந்துள்ளது
மற்றொருவர் திடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது
வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி, மருத்துவமனையில் அனுமதி