NETHAJI LAW FIRM
February 14, 2025 at 04:28 PM
*மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி சூறை*
புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே, தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது வழக்கு பதியவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டு.
மாணவியின் உறவினர்கள் பள்ளியை சூறையாடியதால் பரபரப்பான சூழல்.
புதுச்சேரி - கடலூர் சாலையில் உறவினர்கள் சாலை மறியல் - 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு
அரசியல் தலையீட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு.