
NETHAJI LAW FIRM
February 15, 2025 at 09:45 AM
🚨 *BREAKING..*
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன 27 கிலோ நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு
தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜெயலலிதாவின் 1,526 ஏக்கர் சொத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன