
NETHAJI LAW FIRM
February 16, 2025 at 08:18 AM
*💥ஊக்க மருந்து விவகாரம்: நெ.,1 வீரர் சின்னருக்கு 3 மாதம் தடை*
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக, உலகின் நெ.,1 டென்னிஸ் வீரர் சின்னருக்கு மூன்று மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.