NETHAJI LAW FIRM
                                
                            
                            
                    
                                
                                
                                February 16, 2025 at 04:37 PM
                               
                            
                        
                            *அவரசமாக தரையிறங்கிய விமானம்*
*172 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இண்டிகோ ஏர்பஸ் விமானம் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்கு எரியாததால் மதுரை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது*
*மே.வங்க ஆளுநர் சிவி ஆனந்த் போஸ் பயணம் செய்த இந்த விமானம் திருவனந்தபுரத்தில் தரையிரங்காமல் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியதால் பரபரப்பு.*