
NETHAJI LAW FIRM
February 19, 2025 at 03:52 AM
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில், 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான *அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் பணியிடை நீக்கம்!*
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நடவடிக்கை!