
NETHAJI LAW FIRM
February 27, 2025 at 03:07 AM
🚨 *UPDATE*
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்!
தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!