NETHAJI LAW FIRM
                                
                            
                            
                    
                                
                                
                                February 28, 2025 at 03:52 PM
                               
                            
                        
                            சர்ச்சை பேச்சு - ஆட்சியர் பணியிட மாற்றம்.
மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம்; மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமனம்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தை தொடர்பாக பொது வெளியில் சர்ச்சையாக பேசியிருந்த நிலையில் மகாபாரதி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம்.