தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
February 23, 2025 at 03:28 PM
*கட்டுநாயக்க விமான நிலையத்தில் அழகுக்கலை நிபுணரொருவர் கைது* சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க.....👇 https://tinyurl.com/mvfefdvv

Comments