தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE) WhatsApp Channel

தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)

2.5K subscribers

Similar Channels

Swipe to see more

Posts

தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
6/4/2025, 1:20:09 PM

*பெங்களூரு அணியின் வெற்றிக்கொண்டாட்டம்! பலியான 11 இரசிகர்கள்* பெங்களூருவில் இன்று( 4) நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். https://tinyurl.com/3t7k3w7f

தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
6/4/2025, 12:51:54 PM

*18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே... விராட் கோலியின் இணைய பதிவு* 18-வது ஐ.பி.எல் தொடரின் கோப்பையை வென்ற பின்னர் விராட் கோலி பதிவிட்ட சமூகவலைத்தள பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. https://tinyurl.com/454xts2t

தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
6/4/2025, 9:22:00 PM

புடினுடன் முக்கிய பேச்சுவார்த்தை.. ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல் https://tinyurl.com/4mkwhf8b

தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
6/4/2025, 6:10:18 PM

செம்மணியில் 75 விசேட பாதுகாப்பு அதிகாரிகளுடன் களம் இறங்கிய நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கை https://tinyurl.com/ynwbk4fp

தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
6/4/2025, 9:23:34 AM

*மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் 86 மாணவர்கள் அனுமதி! அதிகரிக்கும் எண்ணிக்கை* மட்டக்களப்பு நகரில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. https://tinyurl.com/3d7vse8a

😮 1
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
6/4/2025, 7:47:38 PM

கனடாவில் புகலிடம் தேடுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு https://tinyurl.com/y5jntumf

தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
6/5/2025, 3:54:07 AM

வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரிகளின் மோசமான செயல் - பல கோடி ரூபா மோசடி https://gogl.to/3bs4

தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
6/5/2025, 3:04:25 AM

கொழும்பில் கோர சம்பவம் - தமிழ் தம்பதி பலி https://gogl.to/3brS

தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
6/4/2025, 11:27:20 AM

கணேமுல்லே சஞ்சீவ படுகொலை! அடையாள அணிவகுப்பில் வெளியான முக்கிய தகவல் https://tamilwin.com/article/ganemulla-sanjeeva-murder-1749034219

தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
6/4/2025, 7:00:56 AM

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல் https://gogl.to/3bjJ

Link copied to clipboard!