தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
February 23, 2025 at 08:47 PM
*ஹமாஸ் போராளிக்கு முத்தம் கொடுத்த இஸ்ரேல் பணய கைதி! நெதன்யாகு எடுத்த முடிவு* நேற்றையதினம் 6 இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படும்போது அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பினர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிட்ட காட்சி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் வாசிக்க.....👇 https://tinyurl.com/48up6t56

Comments