தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
February 24, 2025 at 03:18 AM
யாழில் விபத்துக்குள்ளான பதில் அரசாங்க அதிபரின் வாகனம் : மனைவி வெளியிட்ட தகவல் யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் மகன் பயணித்த வாகனமானது நேற்றையதினம் (23) விபத்துக்குள்ளானதில் அரச அதிபரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் வாசிக்க.....👇 https://bitl.to/41rS

Comments