தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
February 24, 2025 at 04:17 PM
உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: ரெலோவுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) கலந்துரையாடலுக்கு வருமாறு தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் வாசிக்க....👇🏼 https://tinyurl.com/54ac2ye7

Comments