தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
                                
                            
                            
                    
                                
                                
                                February 25, 2025 at 05:54 AM
                               
                            
                        
                            *ஜனாதிபதி அநுரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! புலனாய்வு பிரிவின் முக்கிய தகவல்*
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல்வேறு மக்கள் சந்திப்புகளின் போது பொதுமக்கள் மத்தியில் கலந்து கொள்வது, அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அரச புலனாய்வு பிரிவு கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க.....👇
https://tinyurl.com/245fhsb5