
Heartfulness Tamil Nadu
February 11, 2025 at 06:25 AM
https://forms.gle/GknUME2A1PU3rWJn7
*HOPE – TN/Pondy 2025 Program Registration Form / ஹோப் வகுப்பு பதிவு படிவம்*
"ஹார்ட்ஃபுல்னெஸ் ஓடிசி ஃபார் பெர்சனல் எக்சலன்ஸ்" (HOPE) என்பது, சஹஜ் மார்க் தத்துவம் மற்றும் பயிற்ச்சிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய தனிப்பட்ட ஆன்மீக மேம்பாட்டு திட்டமாகும்."
நீங்கள் திட்டத்தில் பங்கேற்க ஆர்வமாக இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள google படிவத்தை நிரப்பவும்.
இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
இந்த திட்டம் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும்.
🙏
❤️
👍
10