Heartfulness Tamil Nadu WhatsApp Channel

Heartfulness Tamil Nadu

3.5K subscribers

About Heartfulness Tamil Nadu

We are excited to announce the launch of the Heartfulness Tamil Nadu WhatsApp Channel! This platform is dedicated to keeping you connected and informed, from those who have been part of our journey for decades to our newest practitioners. Stay updated with important news about Rev. Daaji, Heartfulness events, and activities happening across Tamil Nadu. We encourage you to sign up and follow this channel to receive regular updates and continue our shared journey towards inner transformation. Together, let’s stay connected and grow in heartfulness! ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு: ஹார்ட்‌ஃபுல்னஸ் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனல் தற்போது தொடங்கப்பட்டுள்ளது! பல ஆண்டுகளாக நமது பயணத்தில் கலந்து கொண்டவர்களிலிருந்து, புதிதாக சேரும் பயிற்சியாளர்கள்வரை அனைவரையும் இணைத்து, தகவல்களைப் பகிர்வதற்காக இந்த மேடை உருவாக்கப்பட்டுள்ளது. *அன்பிற்குரிய தாஜி*, ஹார்ட்‌ஃபுல்னஸ் நிகழ்வுகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் செயல்பாடுகள் பற்றிய முக்கிய செய்திகளைப் பெற தொடர்ந்து இந்த சேனலை பின்பற்றி இணைந்திருங்கள். இந்த பயணத்தில் இணைந்து, உள்ளார்ந்த மாற்றத்தை நோக்கி நாம் முன்னேறலாம். நாம் இணைந்து ஹார்ட்‌ஃபுல்னஸ்ஸில் வளர்ந்து தொடர்வோம்!

Similar Channels

Swipe to see more

Posts

Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
5/25/2025, 2:54:15 PM

*Question, dt 25/May/2025* __ or__ to reach the goal in the shortest possible time is, thus by far the most important factor that contributes to our speedy success. (Hint: From the book Reality of Dawn) *வினா (தேதி 25/May/2025)* குறுகிய காலத்தில் இலக்கை அடைவது என்கின்ற__ அல்லது __ நமது துரிதமான வெற்றிக்கு பங்களிக்கும் மிக முக்கியமான சாதனங்கள் ஆகும். (குறிப்பு: சத்யோதயம் புத்தகத்திலிருந்து)

❤️ 👍 2
Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
5/23/2025, 5:55:11 PM

https://youtube.com/live/yGrJ8hEKca8?feature=share

🙏 ❤️ 👍 8
Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
5/27/2025, 7:08:19 AM

https://youtu.be/K5B2c1l4vos?si=onUWnZ9qz4n4Gezx

❤️ 🙏 10
Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
5/26/2025, 3:45:44 AM

*Please find below the answer to the question posted on 25/May/2025* *Question :* __ or__ to reach the goal in the shortest possible time is, thus by far the most important factor that contributes to our speedy success. *Answer :* Impatience or constant restlessness (Reality of Dawn - Chapter 3 ) *25/May/2025 அன்று வழங்கப்பட்ட வினாவிற்கான விடை கீழ்வருமாறு:* *வினா:* குறுகிய காலத்தில் இலக்கை அடைவது என்கின்ற__ அல்லது __ நமது துரிதமான வெற்றிக்கு பங்களிக்கும் மிக முக்கியமான சாதனங்கள் ஆகும். *விடை :* பரிதவிப்பு , இடைவிடாத அமைதியின்மை (குறிப்பு: சத்யோதயம் - அத்தியாயம் - 3 )

❤️ 🙏 👍 6
Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
5/21/2025, 2:54:44 AM

Genesis of *Holy Tirthankars: In the Light of Heartfulness* This unique book by Daaji was born from a conversation with Hon'ble PM Shri Narendra Modi ji, who saw a link between Daaji’s greening work in Kanha Shanti Vanam and the meditative lives of the Jain Tirthankars. Inspired further by a Tamil book on sacred trees, Daaji weaves together spiritual discoveries, ecological wisdom, and the shared spiritual heritage between of Jainism and Heartfulness: inner purity, simplicity, and reverence for life. This book is for all seekers, students, meditators, people of any faith, and for all who long for peace. *Pre-order now:* https://hfn.li/ht *One book. 24 teachers. Infinite peace.*

Post image
❤️ 🙏 👍 13
Image
Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
5/26/2025, 5:23:26 AM

https://youtu.be/XQdG7gF-mQ4?si=NqmXMFZb5NMqaN9n டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் *ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 8* குறித்து உரையாடுகிறார்கள். சகோ.பிரகாஷ் அவர்கள், இந்த நியமம் நாம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சரியாக வாழ்வதற்கு உதவுகிறது என்கிறார். *நியமம் - 8*: 'பொருளீட்டுவதில் நேர்மைக்கும், தூய்மைக்கும் உரிய மதிப்பளித்து, கிடைப்பதை நிலையான தெய்வீக சிந்தனையுடன் உண்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.' - பாபூஜி

👍 🙏 2
Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
5/29/2025, 6:56:34 AM

*Please find below the answer to the question posted on 28/May/2025* *Question :* The most important factor in Realisation is __ in our own capacity and __ to achieve success. *Answer :* self-confidence, power (Reality of Dawn - Chapter 3 ) *28/May/2025 அன்று வழங்கப்பட்ட வினாவிற்கான விடை கீழ்வருமாறு:* *வினா:* வெற்றி பெறுவதற்கு போதுமான திறன் நம்மிடம் உள்ளது என்கின்ற ______ மற்றும் _______ ஆகியவையே மெய்மை உணர்தலில் மிக முக்கியமான அம்சம் ஆகும். *விடை :* தன்னம்பிக்கை, சக்தி (குறிப்பு: சத்யோதயம் - அத்தியாயம் - 3 )

🙏 ❤️ 👍 11
Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
5/28/2025, 5:35:04 AM

*Question, dt 28/May/2025* The most important factor in Realisation is __ in our own capacity and __ to achieve success. (Hint: From the book Reality of Dawn) *வினா (தேதி 28/May/2025)* வெற்றி பெறுவதற்கு போதுமான திறன் நம்மிடம் உள்ளது என்கின்ற ______ மற்றும் _______ ஆகியவையே மெய்மை உணர்தலில் மிக முக்கியமான அம்சம் ஆகும். (குறிப்பு: சத்யோதயம் புத்தகத்திலிருந்து)

🙏 👍 3
Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
5/22/2025, 10:49:10 PM

https://youtube.com/live/8c5MILiyI0w

🙏 ❤️ 👍 9
Heartfulness Tamil Nadu
Heartfulness Tamil Nadu
5/19/2025, 3:52:27 PM

அனைவருக்கும் வணக்கம். இதயத்தின் ஒளி (உள்ளொளியால் உலகை மாற்றுவோம்) செய்தி மடலின் இரண்டாவது பதிப்பை வெளியிடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. https://drive.google.com/file/d/1REYr6yplmjS38NvDZe0Iz-eT5oTIVscj/view?usp=drive_link இந்த இதழில் .... • தாஜி அவர்களின் உரை • ஆளுநர் அவர்களின் உரை • அனைவரும் காண வேண்டிய இடம்: பாபூஜி வனம் • சரியான சிந்தனை, சரியான புரிதல் மற்றும் வாழ்க்கையில் நேர்மையான அணுகுமுறை : தாஜியின் கடிதம் • "உண்மையான திறன்" - Spiritual Anatomy புத்தகத்திலிருந்து ஒரு கதை • தமிழ்நாடு மண்டல ஒருங்கிணைப்பாளர்களின் 2 நாள் கலந்தாய்வு முகாம் • தமிழக உலா - ஹார்ட்ஃபுல்னெஸ் நிகழ்ச்சி தொகுப்பு இந்தப் பதிப்பு பற்றிய உங்கள் கருத்துகளையும், மேலும் சிறந்த முறையில் உங்களுக்கு நாங்கள் எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பது குறித்த பரிந்துரைகளையும் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd7nflwGHhOvxnVlRLg6ig_siaQA61rCQ4PpvJgmq9UktRdOw/viewform அன்புடன், ஆசிரியர் குழு

🙏 👍 ❤️ 9
Link copied to clipboard!