தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
February 11, 2025 at 11:34 AM
[11/2, 12:01] தமிழ்க்குடி திருமண தகவல்: தமிழ்க்குடி மக்கள் திருமண தகவல் மையம் & சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்கடவுள் *முருகன்* அருட்பெருஞ்ஜோதி *வள்ளலார்* அவதரித்த இந்த புனித நாள் தைப்பூசத்தை முன்னிட்டு திருமானூர் எம்ஜிஆர் சிலை பின்புறம் இன்று மதியம் அன்னதானம் நடைபெறுகிறது இந்த அன்னதானத்திற்கு நிதி உதவி கொடுத்த பெரும் கொடைகள் வள்ளல்கள் 1)பி .பழனிசாமி 3/25, வள்ளலார் தெரு இணைவு -2, மறைமலைநகர் கைப்பேசி 9841659989 ₹1000 2)சிவ.சரவணன்(ஆசிரியர்)உப்புகாய்ச்சிபேட்டை திருவையாறு 984443651 ₹1000 3)பாலசுப்பிரமணியம்(NIIT)மஞ்சமேடு//திருமானூர் ₹1000 9176651016 [11/2, 16:28] தமிழ்க்குடி திருமண தகவல்: 4) அழகர் 9442743194 வில்லியநல்லூர் விளாங்குடி திருவையாறு இன்றைய அன்னதான நிகழ்வுக்கு ₹500 நிதி உதவி கொடுத்து உதவியுள்ளார் உறவுக்கு நன்றி நன்றி🙏

Comments