
தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
35 subscribers
About தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
க.ராமகிருஷ்ணன் நிறுவனத் தலைவர் அகத்தியர் குடில் திருமானூர் அரியலூர்
Similar Channels
Swipe to see more
Posts

வணக்கம் உறவுகளே தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக #பார்க்கவகுல சமூக மக்கள் மீது சில சமூக விரோதிகளால் தொடர்ந்து படுகொலைக்கு ஆளாகிறார்கள் கடந்த டிசம்பர் மாதம் #பசுபதிகோவிலை சேர்ந்த #மணிகண்டன் என்பவர் #கஞ்சா வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் அந்தக் காயங்கள் ஆறுவதுக்குள் அதே பகுதியில் அதே பெயர் கொண்ட புதுத்தெரு #மணிகண்டன் என்பவரை #அணைக்குடி #மாதாகோவில் சார்ந்த சில சமூக விரோதிகளால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்!!இதனால் எங்கள் சமுதாய மக்கள் கடும் அச்சத்திலும் பதற்றத்திலும் ஆளாகிறார்கள் படுகொலை செய்தவர்களை கைது செய்ய கோரியும் #பார்க்கவகுல மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் திருவையாறு தேரடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது சமுதாய மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் #தமிழ்க்குடி_மக்கள்_கட்சி #கண்டன_ஆர்ப்பாட்டம் #திருவையாறு_தேரடி 18-6-25 #மாலை #5மணி

அரியலூர் மாவட்டம் திருமானூரில் *சமூகநல ஆர்வலர்கள் கூட்டமைப்பு&தமிழ்க்குடி* *மக்கள் திருமண தகவல் மையம் இணைந்து* நடத்தும் கோடை வெயில் வெப்பம் தணிக்கும் விதமாக பொதுமக்களுக்கு மூலிகை மோர் வழங்கும் நிகழ்வுக்கு தொடர்ந்து 53 வது நாளாக நடத்தப்படும் நீர் மோர் பந்தலுக்கு இன்றைய(15/6/25)பங்களிப்பு நமது *சமுதாய உறவு* சென்னை பாடியில்(தாய்கிராமம் அயன்சுத்தமல்லி) சேர்ந்த *ஜெயபால் சாந்தி* தம்பதியினருக்கு அமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு *சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு& தமிழ்க்குடி மக்கள் திருமண தகவல்* *மையம்* திருமானூர்.

அரியலூர் மாவட்டம் *திருமானூரில்* *சமூகநல ஆர்வலர் கூட்டமைப்பு&தமிழ்க்குடி மக்கள் திருமண தகவல்* *மையம்* இணைந்து நடத்தும் 16ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வெப்பம் தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மூலிகை மோர் வழங்கும் 45ம் நாள் இன்றைய நிகழ்வுக்கு(29-5-25) அன்பளிப்பாளர் நமது சமுதாய உறவு *தமிழர்திரு:செங்கதிர்ச்செல்வன் சற்குணம்* *(ஆசிரியர் ஓய்வு)(மாவட்டத் துணை ஆட்சியாளர் விழுப்புரம் ஓய்வு)* தம்பதியினர் பாபநாசம் தம்பதியினருக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் எங்களது அமைப்பு சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்🙏

எங்களது அன்புக்கும் பாசத்திற்கும் உரிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருமானூரின் அடையாளம் *தமிழர்திரு:நா.தனபால்* அவர்களின் *பிறந்தநாளில்* அண்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம் அண்ணன் பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லா சக்தியும் கொண்ட அந்த இயற்கை அன்னையை பிரார்த்தனை செய்கிறோம்🙏 என்னுடன் என் அன்புக்குரிய அருமை மாப்பிள்ளை *புகழேந்திரன் வில்லியநல்லூர்* அவர்கள்