
Arappor Iyakkam
February 4, 2025 at 12:26 PM
https://youtu.be/xIDOfvU2f_w
ஈரோடு கிழக்கு தேர்தல் என்னும் கேலிக்கூத்து. இந்த கேலிக்கூத்துக்கு இடையில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்னும் மாதிரி ஆய்வு பிரச்சாரத்தை அறப்போர் இயக்கம் மேற்கொண்டோம். அதன் அனுபவம் பற்றியும் நாம் 2026 தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரம் குறித்தும் வீடியோ!
👍
3