
Arappor Iyakkam
February 11, 2025 at 12:18 PM
அறப்போர் இயக்கத்தில் தன்னார்வலராக இணைந்து பணி செய்ய விரும்புபவர்கள் வரும் ஞாயிறு அறப்போர் இயக்க அலுவலகத்தில் நடக்க இருக்கும் தன்னார்வலர் சந்திப்புக்கு வாருங்கள்!. அறப்போர் இயக்கத்தில் உள்ள பல தன்னார்வ வேலைகள் பற்றி தெரிந்து கொண்டு அதில் உங்களுக்கு பிடித்த வேலைகளில் பணி செய்ய துவங்குங்கள்!
If you are interested in volunteering with Arappor Iyakkam, join us for the sunday evening volunteers meet at Arappor office to know about the various volunteering activities. Choose your area of work and start volunteering. Together we can make a difference!
Date: 16.02.2025, Sunday
Time: 5 pm
Venue: Arappor Iyakkam, No 7 , Satya plaza, 2nd floor, Dr Thirumoorthy Nagar Main Road, Nungambakkam, Chennai
Map: https://maps.app.goo.gl/m7uDUdDsQYnz3MME9