Arappor Iyakkam
Arappor Iyakkam
February 13, 2025 at 05:36 AM
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது அறப்போர் புகாரில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தயாராக உள்ள சூழ்நிலையில் ஒரு வருட காலத்திற்கும் மேலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அனுமதியை ஸ்டாலின் அரசு எதனால் லஞ்ச ஒழிப்பு துறைக்கு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது என்பதை சுயமரியாதை உள்ள திமுகவினர் யாராவது இருந்தால் கேட்டு சொல்வார்களா?? https://youtu.be/mOlBpN_9hNI?feature=shared

Comments