Arappor Iyakkam
February 14, 2025 at 10:20 AM
அறப்போர் செய்யும் வேலைகளை பற்றி தெரிந்து கொள்ளவும் அறப்போருடன் இணைந்து பயணிக்கவும் வாங்க! வருகிற ஞாயிறு மாலை அறப்போர் அலுவலகத்தில் நடக்கும் தன்னார்வலர் சந்திப்பிற்கு வாங்க!
Date: 16.02.2025, Sunday
Time: 5 pm
Venue: Arappor Iyakkam, No 7 , Satya plaza, 2nd floor, Dr Thirumoorthy Nagar Main Road, Nungambakkam, Chennai Map: https://maps.app.goo.gl/m7uDUdDsQYnz3MME9