Arappor Iyakkam
Arappor Iyakkam
February 17, 2025 at 06:42 AM
நேற்றைய சந்திப்பில் அறப்போரில் தன்னார்வலராக சேர்ந்து நமது பல்வேறு முன்னெடுப்புகளில் தங்களை இணைத்து கொண்டனர். ஊழல்களுக்கெல்லாம் அப்பாவாக இருந்துவிட்டு நான்தான் தமிழ்நாட்டிற்கே அப்பா என்ற வெட்டி ஆணவ பந்தா PR மனநிலையில் இல்லாமல் இந்த சமூகத்தில் உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்க்க, ஊழலை எதிர்க்க, தன்னால் இயன்ற நேரத்தை செலவு செய்து வரும் அறப்போர் தன்னார்வலர்களே நம் இயக்கத்தின் முதுகெலும்பு. நீங்களும் அறப்போர் தன்னார்வலராக விரும்பினால் இந்த லிங்கில் பதிவு செய்யலாம் https://arappor.org/become-a-volunteer/

Comments