Arappor Iyakkam
Arappor Iyakkam
February 18, 2025 at 02:04 PM
https://youtu.be/oPrZ-dMaecI திருநெல்வேலியில் பெருமணல் கிராமத்தில் தூண்டில் வளைவு என்ற பெயரில் வளையாத ஒன்றை போட்டதன் விளைவு, இது மீனவர்களுக்கு பேராபத்தாக மாறி உள்ளது. பெருமணலில் தூண்டில் வளைவு அமைத்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்த MLA மற்றும் சபாநாயகர் அப்பாவு எங்கே ?

Comments